அமரர் எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார்
1983 -
2019
உடுவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Eric Tharsan Anton Jeyakumar
1983 -
2019
நித்திரைக்கு சென்றவன் நிரந்தரமாய் தூங்கி விட்டான் நிம்மதியான மரணமாம் நித்திலத்தில் உரைக்கும் மொழி நிலை தடுமாறி உடைந்து உருகும் உன் தந்தைக்கும் உன்னைச் சுமந்த உந்தி நீ இன்றி உலையாய் கொதித்து உள்ளங்குமுறும் உன் தாய்க்கும் உடன் பிறந்த சகோதரிக்கும் ,உன் மருமகளுக்கும் ஆறுதல் மொழி உரைக்க எழுந்து வருவாயோ? எங்கள் ஆன்ம சாந்திப்பிரார்த்தனைகள் தர்சா?
Write Tribute