மரண அறிவித்தல்
அமரர் எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார்
1983 -
2019
உடுவில், Sri Lanka
Sri Lanka
Tribute
25
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Augsburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார் அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அன்ரன் ஜெயக்குமார் நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கர்மிலா அவர்களின் அன்புச் சகோதரரும்,
யூலியானா அவர்களின் அன்பு மாமாவும்,
பற்றிக் ஜெபரட்ணம், பிலோமினா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
றோஸ்மேரி(மாலா), செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்