Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 SEP 1973
இறப்பு 03 SEP 2020
அமரர் இலங்கைக்கோன் பல்லவநம்பி
வயது 47
அமரர் இலங்கைக்கோன் பல்லவநம்பி 1973 - 2020 வல்வெட்டித்துறை தீருவில், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த இலங்கைக்கோன் பல்லவநம்பி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

இரண்டு ஆண்டுகள் மறைந்தும்
 இன்னும் முகத்தில் வாட்டம் மாறவில்லை
முடிந்து போன உன் வாழ்க்கைக்கு
முடிச்சு போடவும் முடியவில்லை

 பத்து கட்டை தூரத்தில் பக்க துணையாய்
நமக்கென தாமிருந்த காலம்
 மறக்க முடியவில்லை

பல நினைவுகளை தொலைதூரம்
 தொடாத வானம் அதில்
 கண்ணைப் பறிக்கும் நட்சத்திரம் போல்
 உன் சிரிப்பு இன்றும் நம் கண்ணுக்குள்...

அன்று போகும் பாதையில் முள்ளிருந்தும்
அது நம்மை குத்தவில்லை
 இன்று முள்ளில்லா பாதையில் கூட
நம்மால் பயணிக்க முடியவில்லை....
 என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
குடும்பத்தினர்... 
 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Thu, 10 Sep, 2020
நன்றி நவிலல் Fri, 02 Oct, 2020