Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 02 SEP 1973
இறப்பு 03 SEP 2020
அமரர் இலங்கைக்கோன் பல்லவநம்பி
வயது 47
அமரர் இலங்கைக்கோன் பல்லவநம்பி 1973 - 2020 வல்வெட்டித்துறை தீருவில், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட இலங்கைக்கோன் பல்லவநம்பி அவர்கள் 03-09-2020 வியாழக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கனம்மா அவர்களின் பிரியமிகு பூட்டனும்,

காலஞ்சென்ற சேதுநாராயணபிள்ளை அவர்களின் நேசமிகு பேரனும்,

இலங்கைக்கோன் மனோரஞ்சனி ஆகியோரின் பாசமிகு புதல்வரும், புண்ணியமூர்த்தி விஜயலக்‌ஷ்மி தம்பதிகளின் மதிப்புமிகு மருமகனும், 

அனிதா அவர்களின் பிரியமிகு கணவரும்,

ஜெய்சன், கஜானன், பாலனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஷ்ணராஜ், காலஞ்சென்றவர்களான பாலராஜ், ஜெயராஜ் மற்றும் விஜிதா ஆகியோரின் மதிப்புமிகு மைத்துனரும்,

மேனகா, வெங்கடேஷ்வரன் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

நயங்கா அவர்களின் அன்பு மாமாவும்,

சஞ்சன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

Dr.சத்தியசீலன், நிர்மலா, காலஞ்சென்ற மனோகரன், பத்மாவதி, கலிங்கராஜன், பத்மினி ஆகியோரின் பிரியமிகு மருமகனும்,

காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, சத்தியவாணி ஆகியோரின் பாசமிகு பெறா மகனும்,

சாந்திமதி, இந்துமதி, நித்யா ஆகியாரின் ஒன்று விட்ட சகோதரரும்,

சரவணபவன், ராஜ்குமார், முகுந்தன் ஆகியோரின் மதிப்புமிகு மைத்துனரும்,

நர்மதா, ஹேமமாலினி, சேதுமாதவன், ஊர்மிளா, பிரசன்னா, சனோமியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்பழகன், குமரன், நர்மதா, கிரீபன், பூஜா, பிரசன்னகுமார் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

பிரகாஷ், ஆகாஷ், சந்தோஷ், சர்வேஷ், ஐவன், ஆறன், நீலன், அரண்யா, கெவின், ஜியா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ஹரி, ஜோதி, மோகன், லரிஷா, சேரன் ஆகியோரின் நேசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்