

அன்புள்ள அனிதா நாங்கள் ஒரு volunteering வேலை செய்கிறோம் உங்களுடைய கணவர் இறந்ததை லங்காஸ்ரீ ஊடாக பார்த்தேன் எனக்கு ரொம்ப கவலையாக உள்ளது எனக்கு அந்த வலியை உணர முடிகிறது உண்மையிலேயே ஒரு கணவனை இழக்கும் போது அந்த வேதனை வந்து ரொம்ப கஷ்டமானது அதுவும் உங்களுடைய பிள்ளைகளும் இருக்கும்போது அது ரொம்ப ரொம்ப கஷ்டமானது ஆனால் நான் இந்த கடிதம் உங்களுக்கு எழுதுவது ஆறுதலாக இருக்கும் என்று நம்புகிறேன் உண்மையிலேயே ஒரு பிரியமான ஒருவரை மரணத்தை இல்லைன்னு சொல்றது தாங்க முடியாத ஒரு வேதனை ஆனால் இந்த சமயத்தில் உங்களுக்கு ஆறுதல் தேவை அந்த ஆறுதல் வந்து உங்களப் படைச்ச கடவுளால் மட்டுமே அது கொடுக்க முடியும் இந்த சமயத்தில் அந்த ஆறுதலை நீங்கள் அசட்டை செய்யாமல் அதை பெற்றுக் கொள்ளுங்கள் கடவுள் இப்படி ஒரு ஆள் இழந்ததால் எப்படி உணருகிறார் என்பதை பைபிளில் சொல்லி இருக்கிறார் பைபிள் என்று சொல்லும்போது நீங்கள் நினைக்க வேண்டாம் அது வந்து கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்ட புத்தகம் அல்ல. பிரசங்கி 9:5 சொல்கிறது உயிரோடு இருக்கின்ற அவர்கள் தாங்கள் மரிப்பதே அறிவார்கள் மரித்தவர்கள் ஒன்றும் அறியாத இனி அவளுக்கு ஒரு பலனும் இல்லை அவர்கள் பெயர் முதலாய் மறுக்கப்பட்டிருக்கிறது 11 வசனம் சொல்கிறது அவர்களுக்கெல்லாம் சமயமும் எதிர்பாராத சம்பவம் நடக்க வேண்டும்வேண்டும் அதாவது உங்களுடைய கணவன் ஒரு எதிர்பாராத சம்பவம் இதனால் இழந்துள்ள உண்மையிலேயே ரொம்ப வேதனை அடைகிறது ஆனால் பைபிள் சொல்கிறது அவர் ஒரு ஆழ்ந்த நித்திரையில் இருப்பதாக ஆனால் வெகு சீக்கிரத்தில் உங்களுடைய கணவரை நீங்கள் பார்க்க போகிறீர்கள் உங்களுடைய கணவரை எங்களுடைய படைத்து அந்த கடவுள் உயிரோடு எழுப்ப போகிறேன் உங்களுக்கு உங்களுடைய கணவரைப் பார்க்க விருப்பமா நிச்சயம் விருப்பப்படி தயவு செய்து என்னுடைய இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் மேலதிக விபரங்களுக்கு வெப்சைட்டுக்கு போய் பாருங்கள் 6478652472