3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்ரமணியம் சிவபாக்கியம்
(தையல்கார பாக்கியம்)
வயது 70
அமரர் பாலசுப்ரமணியம் சிவபாக்கியம்
1949 -
2019
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
16
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்ரமணியம் சிவபாக்கியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம்
சென்று
ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
உலகமும் நிஜமில்லை, உறவுகளும்
நியமில்லை
என்றுணர்ந்தோம்
உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண.....
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
கணவன், பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
இத்தனை வருடங்கள் வாழ்ந்த இன்னுயிர் அம்மா, அம்மம்மாவை கண்ணின் மணியாக கருத்தோடு பார்த்தும் காலனவன் அழைத்து சென்றுவிட்டான். உலகமென்ற காட்டுப் பாதையில் உறவு நழுவலை ஏற்றுக்கொள்வது இலகுவானது அல்ல; மறைதல்...