மரண அறிவித்தல்
பிறப்பு 17 FEB 1949
இறப்பு 24 SEP 2019
அமரர் பாலசுப்ரமணியம் சிவபாக்கியம் (தையல்கார பாக்கியம்)
வயது 70
அமரர் பாலசுப்ரமணியம் சிவபாக்கியம் 1949 - 2019 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் சிவபாக்கியம் அவர்கள் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பர்வதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மபிரியா, ஶ்ரீபிரியா, சுகந்தப்பிரியா(கனடா), ரமேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மதியழகன், சுஜீவன், சிவகாந்தன்(கனடா), வினோஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கண்ணம்மா(கனடா), தர்மவதி(சுவிஸ்), தனலட்சுமி(கனடா), அம்பிகாவதி(கனடா), பிரபா(கனடா), மகாலட்சுமி(சுவிஸ்), வசந்தகுமார்(சுவிஸ்), சண்முகராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தம்பையா, இராசரத்தினம், பொன்னுத்துரை, கனகசபை மற்றும் செல்லையா, சண்முகராஜா, இலங்கைநாதன், சரோஜினிதேவி, கிருபானந்தன், ஜெயலலிதா, வசந்தராணி, காலஞ்சென்றவர்களான கண்ணம்மா, ராஜலட்சுமி, நித்தியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிரூபி, சுஜிவன், நிரோஜி, நேஹா, நேமிகா, நிஷா, ஹரணி, ஹரி, கௌசிக்  ஆதிஷ், ஜித்தேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷாருக் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்