2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்ரமணியம் சிவபாக்கியம்
(தையல்கார பாக்கியம்)
வயது 70
அமரர் பாலசுப்ரமணியம் சிவபாக்கியம்
1949 -
2019
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்ரமணியம் சிவபாக்கியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
இரண்டு ஆண்டுகள் சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கிறீர்கள்!
பாசமாய் எம்மை வளர்த்த
அழகான சொத்தே
சொல்லாமல் பிரிந்தீர்களே
திரும்ப முடியாத பாதையில்!
காலங்கள் உருண்டோடலாம்
ஆனாலும் கண்முன்னே நிழலாகும்
உங்கள் நினைவுகள்
ஒருபோதும் எம்மைவிட்டு அகலாது!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நிழலின் நிஜத்தைதேடி
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
கணவன், பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்
இத்தனை வருடங்கள் வாழ்ந்த இன்னுயிர் அம்மா, அம்மம்மாவை கண்ணின் மணியாக கருத்தோடு பார்த்தும் காலனவன் அழைத்து சென்றுவிட்டான். உலகமென்ற காட்டுப் பாதையில் உறவு நழுவலை ஏற்றுக்கொள்வது இலகுவானது அல்ல; மறைதல்...