2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மன்னார் உயிர்த்தராசன் குளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் சந்தாம்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
விதி என்னும் இரண்டு எழுத்து
உங்களை வேரோடு சாய்த்து
ஆண்டுகள் இரண்டு ஆனதே ஐயா...!
ஆறுமோ எங்கள் துயரம்
மாறுமோ உங்கள் நினைவு...!
கடந்து விட்ட இரண்டு ஆண்டுகளில்
கலங்காத நாளில்லை...
காலத்தின் கோலம்
எங்களிடமிருந்து பிரித்து விட்டாலும்
எந்நாளும் எம்மனதில்
காவியமாய் வாழ்கின்றீர்கள் ஐயா..!
தினம் தினம் பிரிவுத் துயரால்
விழி நீரில் வலி சுமந்த
நினைவுகளோடு வாழ்கின்றோம் ஐயா ..!
"உங்கள் ஆன்மா என்றென்றும் அழியாது"
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்