மன்னார் உயிர்த்தராசன் குளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சந்தாம்பிள்ளை அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரேஸ்மேரி அவர்களின் அன்புக் கணவரும்,
நேசம்(இந்தியா), பாஸ்கரன்(லண்டன்), ஜீவா(லண்டன்), சிறி(லண்டன்), பவுஸ்(இந்தியா), ஸ்ராலின்(பிரான்ஸ்), ஜான்சி(பிரான்ஸ்), வசந்தன்(இந்தியா) ஆகியோரின் அன்பு தந்தையும்,
ஜெசி(லண்டன்), லின்ரா(லண்டன்), ஜெஸ்மின்(லண்டன்), யூடிற்(இந்தியா), துசியந்தி(பிரான்ஸ்), தேவா(பிரான்ஸ்), விஜினி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரெபி, ஸ்றேயா, ஷானியா, சஞ்ஜித், சாரூன், சயானா, றியோனா, றிவ்கா, ஜொஸ்வின், ஆன்றோவின், சதுஷா, சதுஷன், ஜொய்சி, யாசந்த், றிச்சட், ரகு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.