விண் மீன்கள் மத்தியிலே - நீ வீறு கொண்ட சந்திரன் போல் வன்னி மண்ணில் வந்துதித்த மாபெரும் குல விளக்கே - நீ வீட்டை விட்டு சொந்த நாட்டை விட்டு அன்னிய நாட்டில் வந்த இணைந்தோம் - நாங்கள் உன்னுடன் பழகிய காலங்கள் பொன்பூச் சொரியும் காலங்கள் வெட்டிப் பேச்சு பேசும் வீரனும் அல்லடா... வீம்புக்கு வருபவனை விலத்தி இடம் கொடுக்கும் கோழையும் அல்லடா... உன் கம்பீரத் தோற்றம் கண்டு காலனும் கைகூப்பி உன் காலடிதொழுவான் பேச்சிழந்து மூச்சிழந்து நிராயுதபாணியாக நீ இருக்க காலம் கன்னிந்து விட்டது எனக்கு என்று எண்ணி கய வஞ்சகமாய் கவர்ந்து சென்றான் இந்நாளில்... அன்று. ஓராண்டு இல்லையடா... ஓராயிரம் ஆண்டு என்றாலும் உன் நினைவுகள்... எம்மை விட்டு அகலாது - நித்தி உன் ஆத்மா சாந்திக்காக தலைசாய்த்து இருகரும்கூப்பி இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
So sorry to hear your loss, Nimalan. I pray for his soul to rest in peace and equally pray for strength to you and your loved one to come through these difficult times. Please take care,