திரு பாலசிங்கம் நித்தியகுமரன்
Mathu Food and Wine Owner
வயது 45
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புள்ள தம்பி நித்தி,
உனது கம்பீரமான தோற்றம், எல்லோரையும் கவரும் புன்சிரிப்பும் இன்றும் உன்னுடன் பழகிய யாராலும் மறக்க முடியாது. மாதம் ஒன்று ஆகியும் இன்றும் உனது நினைவுகள் எமது மனதில் பசுமையாய் இருந்து இதயத்தை ரணமாக்கின்றது. நீ மறைந்தாலும் உனது நினைவுகள் எங்கள் இதயத்தில் என்றும் மறையாது. கார்த்திகை தீபத்திருநாளில் நீ முருகன் பாதம் அடைந்தாய் நீ ஒரு புண்ணிய ஆத்மா தம்பி நித்தி. குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் நாங்கள் தவிக்கின்றோம்.
அன்புடன்
சக்தி அண்ணா குடும்பம் - லண்டன்.
Write Tribute
So sorry to hear your loss, Nimalan. I pray for his soul to rest in peace and equally pray for strength to you and your loved one to come through these difficult times. Please take care,