Clicky

தோற்றம் 03 JAN 1934
மறைவு 24 JUL 2022
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம்
முன்னாள் யாழ். கல்வித்திணைக்கள லிகிதர், முன்னாள் ஆசிரியர் - ஹட்டன் கைலன்ஸ் மகாவித்தியாலயம், யாழ். செங்குந்தா மகாவித்தியாலயம், முன்னாள் உப அதிபர்- யாழ். கொட்டடி நமசிவாய வித்தியாலயம், முன்னாள் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பொருளாளர்
வயது 88
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம் 1934 - 2022 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 25 JUL 2022 Canada

வேலணை, மலையகம், மீண்டும் யாழ் தீபகற்பம், அதன்பின் மேற்குலகென இலைமறைகாயாக அசைந்துகொண்டு இருந்தவரும், வாழ்வியலில் தசம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படடவருமான நற்குணச்செம்மல் இன்று எம்மைப்பிரிந்துள்ளார்கள்! அவருக்கு என் சிரம் தாழ்த்திய அஞ்சலிகள்! -கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர்.

Tributes