Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 03 JAN 1934
மறைவு 24 JUL 2022
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம்
முன்னாள் யாழ். கல்வித்திணைக்கள லிகிதர், முன்னாள் ஆசிரியர் - ஹட்டன் கைலன்ஸ் மகாவித்தியாலயம், யாழ். செங்குந்தா மகாவித்தியாலயம், முன்னாள் உப அதிபர்- யாழ். கொட்டடி நமசிவாய வித்தியாலயம், முன்னாள் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பொருளாளர்
வயது 88
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம் 1934 - 2022 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 47 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி : 12-08-2023

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சீனிவாசகம் வீதி கொட்டடி, பிரித்தானியா லண்டன் Northwood ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனாலும் அழியவில்லை எம் சோகம்!
மாதங்கள் பன்னிரண்டு என்ன
யுகங்கள் பதினெட்டு ஆனாலும்
மாறாது எம் துயர் மறையாது உங்கள் நினைவு!
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட எம் தந்தையே!

கண்ணில் அழுகை ஓயவில்லை எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உன்னை தேடுகையில் விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே!

நித்தமும் எம் நினைவில் நின்று கொண்டு
நிஜத்தில் இறைவனுடன் கலந்திட்ட உங்கள்
ஆத்மா சாந்தியடைய எம் கண்ணீரை மலர்களாக
காணிக்கையாக்கி பிரார்த்திக்கின்றோம்...!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Shanmuganathan Family From Canada.

RIPBOOK Florist
Canada 1 year ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos