Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 03 JAN 1934
மறைவு 24 JUL 2022
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம்
முன்னாள் யாழ். கல்வித்திணைக்கள லிகிதர், முன்னாள் ஆசிரியர் - ஹட்டன் கைலன்ஸ் மகாவித்தியாலயம், யாழ். செங்குந்தா மகாவித்தியாலயம், முன்னாள் உப அதிபர்- யாழ். கொட்டடி நமசிவாய வித்தியாலயம், முன்னாள் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பொருளாளர்
வயது 88
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம் 1934 - 2022 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 47 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சீனிவாசகம் வீதி கொட்டடி, பிரித்தானியா லண்டன் Northwood ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம் அவர்கள் 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னப்பா ஏலாம்பிகை தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராஜா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி(முன்னாள் ஆசிரியர் கொட்டடி நமசிவாய வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் பரராஜசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தினி, குமுதினி, மாலினி, சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீகாந்தன், தம்பிநாதன், சண்முகநாதன், சுஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தாட்சாயினி, Dr.மீனுஷா, ஜானவி, றங்கீத், தரங்கீத், காயத்திரி  ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற ஞானப்பூங்கோதை, செகேஸ்வரி, காலஞ்சென்ற பத்மாவதி, சிவராஜா, புவனேஸ்வரி, செல்வராஜா- கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஞானவசந்தி, குகவதனி, தசவரதன், நக்கீரன், பரமேஸ்வரன், ஜெகதீஸ்வரன், ஜெயரஞ்சினி, ஜெயராஜ சேகரன், சுரேஸ்வரன், குலரஞ்சினி, மனோரஞ்சினி, சதீஸ்வரன், காசீபன் ஆகியோரின் சிறிய தகப்பனாரும்,

அமிர்தரஞ்சன், ரமணி, தர்சினி, மதனலோஜினி, சுகிர்தவேணி, கோகுலதர்சன், கோகுலவதனன், டாரகா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

சசிகா, பிரதீப், வினுதீப் ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுதா - மகன்
ஸ்ரீகாந்தன் சாந்தினி - மகள்
தம்பிநாதர் குமுதினி - மகள்
சண் மாலினி - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Shanmuganathan Family From Canada.

RIPBOOK Florist
Canada 2 years ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos