Clicky

தோற்றம் 03 JAN 1934
மறைவு 24 JUL 2022
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம்
முன்னாள் யாழ். கல்வித்திணைக்கள லிகிதர், முன்னாள் ஆசிரியர் - ஹட்டன் கைலன்ஸ் மகாவித்தியாலயம், யாழ். செங்குந்தா மகாவித்தியாலயம், முன்னாள் உப அதிபர்- யாழ். கொட்டடி நமசிவாய வித்தியாலயம், முன்னாள் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பொருளாளர்
வயது 88
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம் 1934 - 2022 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
03 JAN, 1934
Death
24 JUL, 2022
Late Arumugam Ponnappa Kulasingam
மண்ணின் மணம் காத்து எண்ணம் பல கலந்து மனித மனம் காத்து.. மகிழ்வுறு ஆனந்த ஆசானாய் கணித பாட கல்வியாசானாய் மகிழ்வுறு மணம் கண்டார்.. மூவருடன் ஒருவராய்.. நால்வரை நயமுறு நன்மக்களாய் பெற்றவரேயிவரே.. பெருமகனே புலம் பெயர்ந்தார்.. புண்ணியரே இவர் மணமது கண்டே அறுபத்தி ஓராம் ஆண்டு காண்கையிலே..காலம் கடந்ததே காலனடி அடைந்தெமை பிரிந்தனரே... மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. காலம் கடந்தது.. இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Write Tribute