Clicky

தோற்றம் 03 JAN 1934
மறைவு 24 JUL 2022
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம்
முன்னாள் யாழ். கல்வித்திணைக்கள லிகிதர், முன்னாள் ஆசிரியர் - ஹட்டன் கைலன்ஸ் மகாவித்தியாலயம், யாழ். செங்குந்தா மகாவித்தியாலயம், முன்னாள் உப அதிபர்- யாழ். கொட்டடி நமசிவாய வித்தியாலயம், முன்னாள் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பொருளாளர்
வயது 88
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம் 1934 - 2022 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arumugam Ponnappa Kulasingam
1934 - 2022

பாசத்தின் உறைவிடமே! பண்பின் ஒளி விளக்கே! உற்றமும் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம்.

Write Tribute

Tributes