Clicky

தோற்றம் 03 JAN 1934
மறைவு 24 JUL 2022
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம்
முன்னாள் யாழ். கல்வித்திணைக்கள லிகிதர், முன்னாள் ஆசிரியர் - ஹட்டன் கைலன்ஸ் மகாவித்தியாலயம், யாழ். செங்குந்தா மகாவித்தியாலயம், முன்னாள் உப அதிபர்- யாழ். கொட்டடி நமசிவாய வித்தியாலயம், முன்னாள் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பொருளாளர்
வயது 88
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம் 1934 - 2022 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
யாழ். கல்வித்திணைக்களம், பல பாடசாலைகள், இலங்கை ஆசிரிய சங்கம் ஆகியவற்றில் சேவையாற்றிய திரு A.P. குலசிங்கம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருடன் நாமும் துயரில் பங்கு கொள்கின்றோம். 2018 ம் ஆண்டில் கனடாவில் அவர்களை சந்தித்து உரையாடிய நினைவுகளை மீட்டுப் பார்க்கின்றேன். உறவினர்கள்மேல் அவர் வைத்திருக்கும் அன்பும், நிதானமான பேச்சும் அவரில் அறியக் கூடியதாக இருந்தது. அமரர் அவர்களின் ஆன்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute

Tributes