
அமரர் அனுஷன் அகிலன்
Business Analyst At Air France- KLM, Student Business IT and Management, Hogeschool in Holland
வயது 21
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Anushan Akilan
2001 -
2023
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் அனுசன் மறக்க முடியாத தம்பி அவரன் திடீர் இழப்பு ஏற்க முடியாத இழப்பாகும் அவரை பிரிந்து வாடும் அகிலன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்

Write Tribute
We miss you செல்லம்💐🙏