Clicky

அகாலமரணம்
அன்னை மடியில் 03 OCT 2001
ஆண்டவன் அடியில் 12 JUN 2023
அமரர் அனுஷன் அகிலன்
Business Analyst At Air France- KLM, Student Business IT and Management, Hogeschool in Holland
வயது 21
அமரர் அனுஷன் அகிலன் 2001 - 2023 Holland, Netherlands Netherlands
Tribute 59 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

நெதர்லாந்து Amsterdam Holland ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அனுஷன் அகிலன் அவர்கள் 12-06-2023 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரமநாதன், சண்முகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற இராஜேந்திரம், லீலாவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

அகிலன் கமலினி தம்பதிகளின் அருமை புதல்வரும்,

அபிஷா அவர்களின் பாசமிகு சகோதரரும்,

வசிகரன், விஜிதா(ஜேர்மனி), வரதராஜன், சஜிதா(ஜேர்மனி), தர்ஷன், பிரியா(இலங்கை), காலஞ்சென்ற சோபிதா ஆகியோரின் அன்பு மருமகனும்,

கேசவன்(Cylingo Insurance), அஜந்தா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற மைதிலி, சசிகரன், தர்மினி(பிரான்ஸ்), தயாபரன், குமுதினி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

முரளி, தர்மிகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சைலஜன், சாயிதன், கெளசல்யா, தரணியா, திசானி, தனிஸ்கா, துளிர் நிலா, சாய் நிலூசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கபிசன், சதுசன், பைரவி, வர்ஷா வருணி, கனிமொழி, சாய்ராம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
பரமநாதன்
கே.கே.எஸ் ரோடு,
இணுவில்.

ராஜேந்திரன்
சிவபூதவராயர் ரோடு,
சுன்னாகம் தெற்கு,
சுன்னாகம்.

Live Streaming Link: Click Here
ID: 146352
Password : r9965cjurcgj

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

அகிலன் - தந்தை
விஜிதா - அத்தை
சசித்தா - அத்தை
கேசவன் - சித்தப்பா
சிவகுமாரன் - உறவினர்
சுபா - உறவினர்
தர்மினி - பெரியம்மா
குமுதினி - பெரியம்மா

Summary

Photos