
அன்னை மடியில்
03 OCT 2001
ஆண்டவன் அடியில்
12 JUN 2023
அமரர் அனுஷன் அகிலன்
Business Analyst At Air France- KLM, Student Business IT and Management, Hogeschool in Holland
வயது 21
-
03 OCT 2001 - 12 JUN 2023 (21 வயது)
-
பிறந்த இடம் : Holland, Netherlands
-
வாழ்ந்த இடம் : Amsterdam, Netherlands
கண்ணீர் அஞ்சலி
Sarusan
19 JUN 2023
Sri Lanka
கண்ணீர் துளிகள் அனுஷன் ஏரியில் விழ்ந்த நண்பனுக்கு கைகொடுத்தாய் அவன் கரைசேர கரைக்கு அவனோ வந்துவிட்டான் ஏரியில் நீயோ உயிர் துறந்தாய் கமலியின் மகனாய் வந்து உதித்தாய் கங்கையின் மகனாய் சென்று விட்டாய் தாயகத்தில் சோதிமாமா கலங்கு கிறான் உன்னை காணமுடியாம காலத்தின் கொடுமை இது கங்கைமடியில் சங்கமித்தாய் என்ன விந்தையடா இது உன் தாய் தந்தை சகோதரி உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லோரையும் தவிக்க விட்டு சென்று விட்டாய் மகனே உனக்காக சோதிமாமாவின் இதயத்தில் இருந்து கண்ணீர் சிந்துகிறேன் உன் பெற்றோர்கும் சகோதரிக்கும் ஆறுதல் சொல்ல என்னிடம் தைரியம் இல்லை உன் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றேன் அமைதி பெறுவாய் மகனே ௐசாந்தி சாந்தி சாந்தி
Summary
-
Holland, Netherlands பிறந்த இடம்
-
Amsterdam, Netherlands வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
அகாலமரணம்
Tue, 13 Jun, 2023
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Sat, 29 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 30 May, 2024