Clicky

அன்னை மடியில் 03 OCT 2001
ஆண்டவன் அடியில் 12 JUN 2023
அமரர் அனுஷன் அகிலன்
Business Analyst At Air France- KLM, Student Business IT and Management, Hogeschool in Holland
வயது 21
அமரர் அனுஷன் அகிலன் 2001 - 2023 Holland, Netherlands Netherlands

கண்ணீர் அஞ்சலி

சு.ஸ்ரீகுமரன் 19 JUN 2023 Sri Lanka

அன்புக்குரிய செல்வனை இழந்து தவிக்கும் கமலி குடும்பத்தாரின் துயரில் இணைந்து கொள்கிறோம். அவரது வெற்றிடம் யாராலும் நிரப்ப முடியாதது. அவரை இழந்த துயர் பேரிடியானதுதான். எனினும் தாங்கும் வல்லமையை இறைவன் தர வேண்டும் எனப் பிரார்த்திப்பதோடு, அனுசனின் ஆத்மா இறைநிழலில் சாந்தி பெறவும் இறைவனை வேண்டுகிறோம். ஸ்ரீகுமரன் குடும்பம்