எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மறக்க முடியாத அன்பான தம்பி எப்பொழுது கண்டாலும் ஐயா எப்படி சுகமாக இருக்கின்றீர்களா என விசாரிப்பார் தாய் தந்தை சகோதரிக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை ஆத்மா இறைவன் பாதத்தில் இளைப்பாற எல்லாம் வல்ல பரமன் பாதம் பணிகின்றோம்