அமரர் அனுஜன் குகனேஸ்வரன்
Senior Investor Relations Analyst
வயது 25
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ரமணி, குகன், மலர் அக்கா!
உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. இந்த இழப்பை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நெஞ்சம் பதை பதைத்து செய்வதறியாது நிற்கின்றோம். இவற்றிற்கு காலந்தான் பதில் சொல்ல வேண்டும். தயவு செய்து எங்கள் அனுதாபங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.
Write Tribute
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.You see youtube help RJ tamzla or JT wiew SK kirsna any help