Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 JUL 1996
இறப்பு 13 JUL 2022
அமரர் அனுஜன் குகனேஸ்வரன்
Senior Investor Relations Analyst
வயது 25
அமரர் அனுஜன் குகனேஸ்வரன் 1996 - 2022 Toronto, Canada Canada
Tribute 34 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், North York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அனுஜன் குகனேஸ்வரன் அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குகனேஸ்வரன் ரட்ணம்(கோப்பாய்) ரமணி நாகராஜா(உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடி) தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும்,

பாகவி, கிஷோரி, நிகாயன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகராஜா இளையதம்பி, தேவமலர் செல்லத்தம்பி தம்பதிகள், தர்மராஜா இளையதம்பி, சொர்ணகாந்தி செல்லதம்பி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ரட்ணம் கந்தையா, தங்கராணி வைத்திலிங்கம் தம்பதிகளின் செல்லப் பேரனும்,

ரஜித்தா நாகராஜா(ஐக்கிய அமெரிக்கா), கனடாவைச் சேர்ந்த றிஷாந்தினி தர்மராஜா, கணேஸ்வரன் ரட்ணம், கிரிவரன் ரட்ணம், சதீஸ்வரன் ரட்ணம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

கனடாவைச் சேர்ந்த லோகசபேஷன் நாகராஜா, மதிரஜனி ரட்ணம், வரதாம்பிகை ரட்ணம், காலஞ்சென்ற பங்கையவதனி ரட்ணம்(ஜேர்மனி), கெளரி ரட்ணம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

நிகால் சுதாகரன்(ஐக்கிய அமெரிக்கா), கனடாவைச் சேர்ந்த மகீஷன் லோகசபேஷன், சஞ்சய் லோகசபேஷன், அர்ஜுன் லோகசபேஷன், ரிஷான் நிரோஷன், அவிரா நிரோஷன், விதுண் நிரோஷன், மனோஜா சிவஜோதி, சிவராம் சிவஜோதி, அனுஜா சிவஜோதி, பிரதாயினி முரளிதரன், சங்கர்சன் முரளிதரன், சிந்துஜா கிரிவரன், ஜெனித்தா கிரிவரன், லக்‌ஷனா கிரிவரன், கிருஷ்ணன் கிரிவரன், சச்சின் சதீஸ்வரன், சகான் சதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr Anujan Kuganeswaran was born in Canada Toronto and Lived in North York and passed away peacefully on 13th July 2022.

He is the loving Son of the Kuganeswaran Ratnam and Ramani Nagarajah.

Loving Brother of Bhahavi, Kishori, Nehayan.

Loving grandson of Nagarajah Elayathamby, Thevamalar Sellathamby Tharmarajah Elayathamby, Sornakanthy Sellathamby, late Ratnam Kandiah, Thangarani Vaithilingam.

Loving nephew of Rajitha Nagarajah(USA), Rishanthini Tharmarajah, Ganeswaran Ratnam, Giriwaran Ratnam, Satheeswaran Ratnam.

Loving nephew of Logasabesan Nagarajah, Mathirajani Ratnam, Varathambikai Ratnam, Pankayavathani Ratnam, Gowri Ratnam.

Loving cousin brother of Nihal Suthakaran, Makeesan Logasabesan, Sanjay Logasabesan, Arjun Logasabesan, Trishan Niroshan, Aviraa Niroshan, Vithun Niroshan, Manoja Sivajothy, Sivaram Sivajothy, Anuja Sivajothy, Prathaini Muralitharan, Sankarshan Muralitharan, Sinthuja Giriwaran, Jenitha Giriwaran, Lackshana Giriwaran, Krishnan Giriwaran, Sachin Satheeswaran, Shahan Satheeswaran.

This notice is provided for all family and friends.

Live Link:-Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கஜன் பாலசுந்தரம் - சித்தப்பா
மதன் செந்திவடிவேல் - மாமா
றிஷா தர்மராஜா - சித்தி
சிவராம் சிவஜோதி - சகோதரன்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 12 Aug, 2022