மண்ணில் 19 MAR 1964
விண்ணில் 10 OCT 2020
அமரர் S E J வீரசிங்கம் அன்ரனி ஜான்சன் (யாண்சன்)
வயது 56
அமரர் S E J வீரசிங்கம் அன்ரனி ஜான்சன் 1964 - 2020 நாவாந்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முகுந்தன் (முகிலன்) பிரான்சு 16 OCT 2020 France

ஆழ்ந்த இரங்கல்! திரு அன்ரனி யோசப் வீரசிங்கம் எனும் தோழர் யாண்சன் அவர்களது மறைவால் துயருறும் குடும்பத்தார் சுற்றத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆறுதலைப் பகிர்கிறோம்! சுமார் 37 வருடங்களுக்கு முன்னர் அறிமுமாகி நேசமுடன் பழகிய காலத்தை நினைவில் கொள்கிறோம். தற்போது புவியெங்கும் விரவியவர்களாகிய வாழ்வைக் கொண்டவர்களாக நினைவேந்துகிறோம்! - 'நேற்று இருந்தான் இன்று இல்லை!' எனக் காலம் கடந்து செல்கிறது. பிறப்பும் இறப்பும் எனும் இயற்கையின் நியதியை ஏற்றவராய் மௌனிக்கிறோம்! - முகுந்தன் (முகிலன்) பிரான்சு.