1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 19 MAR 1964
விண்ணில் 10 OCT 2020
அமரர் S E J வீரசிங்கம் அன்ரனி ஜான்சன் (யாண்சன்)
வயது 56
அமரர் S E J வீரசிங்கம் அன்ரனி ஜான்சன் 1964 - 2020 நாவாந்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ், நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த S E J வீரசிங்கம் அன்ரனி ஜான்சன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஓராண்டு கடந்து விட்டதா
நம்பவே முடியவில்லை அப்பா!
ஆண்டுகள் நீளலாம் ஆனால் உங்கள்
நினைவுகள் நீங்காது...

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என அழைப்பதற்கு
நீங்கள் இல்லையே அப்பா!
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து மொத்தமாய்
எங்களை மோசம் செய்ததென்ன?

நம் கடமைகள் பல செய்யுமுன்னே 
உன் கடமையை முடித்து விட்டாயே
அப்பா என்றால் உன் குரல்
அடுத்த கணம் கேட்டிடுமே
என்றும் கழங்குகின்றோம் அப்பா 
பதிலேதும் இல்லையே!

காலங்கள் விடை பெறாலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாடும் உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும் உம் உயிர் உள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 13 Oct, 2020