யாழ், நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி யோசப் வீரசிங்கம் அவர்கள் 10-10-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யோசப் வீரசிங்கம்(முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உதவி மேயர்), எலிசபேத்(கனடா) தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற மனவல்தாஸ்(நசரேத்), சிசிலியா(லில்லி- வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி பெடரோபனா(கிறிஸ்ரெலா- கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,
அன்ரனிராஜ், மேரி நொறிசியா, மேரி ஷெல்சியா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோறன்சியா, சிசிலியா, ஆரோக்கியதாசன், ராஜன், இந்திரா(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
குணசிங்கம், ஆசீர்அன்ரனி, புஸ்பா, அஞ்சலீனா, டிடாக்கஸ்(கனடா), யோன்பிறிட்டோ(நோர்வே) எஸ்பீரியர், அருட்தந்தை டொன்பொஸ்கோ(இலங்கை), ஜெயராணி(நோர்வே), கொலம்பஸ்(ஜேர்மனி), வதனா(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
றோசா(நோர்வே), சர்ச்சில்(நோர்வே), நிசானி(ஜேர்மனி), பாலத்துரை(கனடா), மற்றும் காலஞ்சென்றவர்களான விஜி, சான்ரிலா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த இரங்கல்! திரு அன்ரனி யோசப் வீரசிங்கம் எனும் தோழர் யாண்சன் அவர்களது மறைவால் துயருறும் குடும்பத்தார் சுற்றத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆறுதலைப் பகிர்கிறோம்! சுமார் 37 வருடங்களுக்கு...