திதி: 06-07-2026
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் அமரசிங்கம் சிவகுமார் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே! ஆருயிர் அப்பாவே!!
ஆண்டுகள் அடுக்காக எட்டு ஆனதப்பா
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்புதனை இழந்தோம்...
அப்பா என்று அழைக்க நீங்கள் இல்லாத்
துயரம் எம் இதயத்தை வாட்டுகிறது
எங்களை பாதுகாப்பாக பார்த்து
நாமிங்கு
வாழ்வதைப் பார்த்திட
நீங்கள் இல்லை அப்பா!
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்புதனை உலகில் யாரும்
எமக்கு இனி தரப்போவதில்லை அப்பா!
அடுத்தொரு பிறப்பு உண்டென்றால்
அப்பொழுது மட்டுமில்லை எப்
பிறப்பலும்
எமக்கே அப்பாவாய்
பிறந்தட வேண்டுகிறோம்
அன்பு அப்பாவே காணும் இடமெல்லாம்
எங்கள்
கண்களுக்குள் தெரிகின்றீர்கள்
ஒவ்வொரு பொழுதும்
அருகில் இருப்பதை போல்
போன்று உணருகின்றோம் அப்பா!
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோம்.
உங்களு்ககா ஏங்கும் அன்பு மனைவி,
பிள்ளைகள், குடும்பத்தினர்.
ஓம் சாந்தி !
ஓம் சாந்தி !
ஓம் சாந்தி !
ஓம் சாந்தி !