Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 AUG 1964
இறப்பு 19 JUN 2018
அமரர் அமரசிங்கம் சிவகுமார்
வயது 53
அமரர் அமரசிங்கம் சிவகுமார் 1964 - 2018 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரசிங்கம் சிவகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்போடு எங்களை எல்லாம் அரவணைத்து
பாசத்தின் உயிராய் எம்முடன் வாழ்ந்து
எல்லோரையும் அழ விட்டு மறைந்த
எம் தெய்வமே! அப்பாவே!

ஓவ்வொரு விடிப்பொழுதும் நீங்கள்
எங்கே என்று எமது விழிகள் தேடுகிறது
உங்கள் நினைவுகளுடன் நாமெல்லாம்
ஒன்று சேர மனம் துடிக்குது மீண்டும்
ஒரு முறை எம்மை கட்டி அரவணைக்க
நீர் எழுந்து வாராயோ அப்பா!

கனவுகள் பல கண்டோம் எம்
அருகில் நீண்ட காலம் இருப்பீர்கள் என்று
நாம் கண்ட கனவுகள் நனவாகும் முன்பே
எம்மை விட்டு ஏன் சென்றீர்கள் அப்பா!!

இப்பொழுதும் உம் பாசத்திற்காக
ஏங்கி  நாட்கள் எல்லாம் கண்ணீரில்
கரைந்தோட கலங்கித் தவிக்கின்றோம் அப்பா!!!

என்றென்றும் உங்கள் நினைவலைகள்
அழியாது எம்முடன் வாழும்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!      

தகவல்: மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்