Clicky

பிறப்பு 21 SEP 1960
இறப்பு 08 AUG 2020
அமரர் அபிராமி ஈஸ்வர நர்த்தனா 1960 - 2020 Aberystwyth, United Kingdom United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Abhirami Easwara Narthana
1960 - 2020

இரு ஆண்டுகள் பறந்துவிட்டன.நம்பமுடியவில்லை.உமது ஞாபகார்த்தமாக எமது பிள்ளையார் கோவிலில் ஆரம்பிக்கப்பட்ட இராஜ கோபுரமும் இனிதே நிறைவுற்றது.உமது நினைவாக என்றும் அது திகழும் .உமது இனிய புன்முறுவலுடன் கூடிய முகம் எம் நினைவை விட்டு என்றுமே அகலாது.

Write Tribute