Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 21 SEP 1960
இறப்பு 08 AUG 2020
அமரர் அபிராமி ஈஸ்வர நர்த்தனா 1960 - 2020 Aberystwyth, United Kingdom United Kingdom
நன்றி நவிலல்

பிரித்தானியா Aberystwyth, Wales ஐப் பிறப்பிடமாகவும், இலங்கை, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அபிராமி ஈஸ்வர நர்த்தனா அவர்களின் நன்றி நவிலல்.

அபிராமியின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், முக்கியமாக சாந்தி கமலேஸ்வரன் புஸ்பராஜா, நளினி சிவசுப்ரமணியம், பத்மா தியாகராம், யோகா லக்ஷ்மன் ரங்கநாதன் தம்பதிகளுக்கும், மற்றும் வைஷ்ணவி சிவலோகநாதனுக்கும், நியூ ஜெர்சி குடும்ப நண்பர்களுக்கும், ஸ்ரீ லங்காவில் ரஞ்சினி ராகவன், ராணி ஸ்ரீபவன், மாலா ரவீந்திரநாதன் தம்பதிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Thank you note from the family of Abhirami Easwara Narthana, born in Aberystwyth, Wales, United Kingdom and lived in Sri Lanka, New Zealand and New Jersey, United States of America.

We convey our deep appreciation and sincere thanks to those who visited us, called us or expressed their condolences through email and social media following the passing away of our beloved Abhirami. Also, we thank those who sent flowers, brought garlands for Abhirami, offered food, made contributions to charities in Abhirami’s memory and provided consistent support to us including making the funeral arrangements and organizing daily prayers for the past 31 days. We specifically thank Shanthy and Kamalesh Pushparajah, Nalini and Siva Maniam, Padma and Mike Thiagaram, Yoga and Luxman Ranganathan, Vaishnawi Sivaloganathan and other family friends in New Jersey who provided inordinate amount of support during our grieving period. Also, our thanks to Ranjini and Raghavan, Rani and Sripavan, Mala and Ravindranathan, and their families in Sri Lanka for their contributions and prayers during this difficult period. We will have the traditional 31st day pooja on Monday, September 7th seeking the blessing of almighty for Abhirami’s peace.
Om Shanti, Shanti, Shanti.

Thank you again,Parents Ratnadevi and Jeremiah Sithamparanathan, husband Subramaniam Easwara Narthana, children Suban and Amuthan, sisters Kalyani Muruganantham and Ranjani Nagendra, and brother Kumaran Sithamparanathan.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 54 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.