Mrs. Abhirami Easwara Narthana born in Aberystwyth, Wales, UK and lived in Sri Lanka, New Zealand and USA passed away peacefully on Saturday August 8, 2020 in New Jersey, USA.
She is the Daughter of Dr. Jeremiah and Mrs. Ratnadevi Sithamparanathan(Auckland, New Zealand) and Daughter-in-law of late Mr. Arunasalam and late Mrs. Kuganeswary Subramaniam of Urumpirai, Sri Lanka.
Beloved wife of Subramaniam Easwara Narthana. Loving mother of Suban and Amuthan.
The granddaughter of late Dr. Rajenthiram and late Mrs. Sivakami Jeremiah(Iyanarkoviladdy, Vannarponnai, Jaffna, Sri Lanka) and late Mr. Thambiappa and late Mrs. Parasakthy Selvaretnam(Iyanarkoviladdy, Vannarponnai, Jaffna, Sri Lanka).
Sister of Dr. Kalyani(Melbourne, Australia), Ranjani (Darwin, Australia) and Kumaran (Auckland, New Zealand).
Sister -in-law of Muruganantham(Melbourne), Nagendra(Darwin) and Kayathri (Auckland).
She is the sister-in-law of Dr. Khanthan(USA), Haran(USA), Dr. Gowri Nadaraja(USA), Rupan(UK), Janani Sivaloganathan(UK) and Ramanan(USA).
She is also the niece of late Mrs. Sathiabaladevi Navaratnam, Mrs. Sarojadevi Kanesathasan(USA), Mr. Selvaretnam Raghavan(Sri Lanka), Mrs. Sivapackiam Pasupathy(New Zealand), late Mrs. Sitadevi Gangatharan, late Mr. Jeremiah Pathmanathan, late Mrs. Kamaladevi Shanmugarajan and Mr. Jeremiah Viswanathan(Sri Lanka).
Due to the current health restrictions in New Jersey (USA), the grieving family has planned a private funeral for Abhirami at 9 am Eastern Standard Time (USA) on Thursday, August 13, 2020.
This Notice is provided for all family and friends.
Note: This request has been published by the family of Abhirami Easwara Narthana For anyone that wishes to express their love and caring, the family respectfully asks that in lieu of flowers, kindly donate in memory of Abhirami to New Jersey Tamil Arts and Cultural Society (NJTACS) for charitable activities for the needy in Sri Lanka (please contact NJTACS Secretary Dr. Naguleswaran, 1-908-200-9334, for details).
RIPBOOK does not take any responsibility towards the status,cause or any activity of the above charity.
பிரித்தானியா Aberystwyth, Wales ஐப் பிறப்பிடமாகவும், இலங்கை, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அபிராமி ஈஸ்வரநர்த்தனா அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பிரமணியம் ஈஸ்வரநர்த்தனா அவர்களின் அன்பு மனைவியும்,
சுபன், அமுதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr. ஜெரிமையா, ரட்ணதேவி சிதம்பரநாதன்(நியூசிலாந்து Auckland) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம், குகனேஸ்வரி சுப்பிரமணியம்(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான Dr. ராஜேந்திரம் சிவகாமி ஜெரிமையா(யாழ்ப்பாணம்) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா பராசக்தி செல்வரெட்ணம்(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
Dr. கல்யாணி(அவுஸ்திரேலியா Melbourne), ரஞ்சினி(அவுஸ்திரேலியா Darwin), குமரன்(நியூசிலாந்து Auckland) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முருகானந்தம்(அவுஸ்திரேலியா Melbourne), நாகேந்திரா(அவுஸ்திரேலியா Darwin), காயத்ரி(நியூசிலாந்து Auckland) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. காந்தன்(ஐக்கிய அமெரிக்கா), ஹரன்(ஐக்கிய அமெரிக்கா), Dr. கெளரி நடராஜா(ஐக்கிய அமெரிக்கா), ரூபன்(பிரித்தானியா), ஜனனி சிவலோகநாதன்(பிரித்தானியா), ரமணன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சத்தியபாலதேவி நவரத்னம், சரோஜாதேவி கணேசதாசன்(ஐக்கிய அமெரிக்கா), செல்வரத்தினம் ராகவன்(இலங்கை), சிவபாக்கியம் பசுபதி(நியூசிலாந்து), காலஞ்சென்றவர்களான சீதாதேவி கங்காதரன், ஜெரிமையா பத்மநாதன், கமலாதேவி சண்முகராஜன் மற்றும் ஜெரிமையா விஸ்வநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Shocking and heartbreaking. Please accept our sincere condolences. From: Thiru, Kamala, Srikanth and Theesi from NJ