Clicky

பிறப்பு 06 MAY 2001
இறப்பு 03 APR 2024
அமரர் விரூஷன் அலெக்ஸ்ஜனர்த்தனன்
வயது 22
அமரர் விரூஷன் அலெக்ஸ்ஜனர்த்தனன் 2001 - 2024 Plumstead, United Kingdom United Kingdom

கண்ணீர் அஞ்சலி

Jathusan Yogarasa 22 MAR 2025 United Kingdom

விரூஷன் அண்ணா, என் அன்புள்ள் முதல் சகோதரர். சிறிய வயதிலிருந்து நாங்கள் இருவரும் ஒன்றாக வளர்ந்தோம். நீங்கள் எனக்கு எப்பொழுதும் ஒரு சிறந்த சகோதரராக இருப்பீர்கள். அதை விட நீங்கள் எனக்கு ஒரு மிகவும் நல்ல நண்பனாக் இருந்தீர்கள். நீங்கள் இங்கு இருந்த காலத்தில் நிறைய சாதித்தீர்கள். நீங்கள் இங்கே இல்லை என்ற எண்ணம், உங்களோடு மீண்டும் ஒரு முறையாவது கதைக்க முடியாதா என்ற ஏக்கம், என்னை மீண்டும் ஒரு தடவையாவது “Pangu” என்று நீங்கள் ஆசையாக அழைக்க மாட்டீர்களா என்ற தவிப்பு, என் இறுதி மூச்சுவரை என்னை வேதனையுடன் வைத்திருக்கும். உங்களை மீண்டும் சந்திக்கும் வரை நான் எப்பொழுதும் காத்திருப்பேன் என் அன்பு சகோதரரே. RIP PANGU. We will always miss you our beloved brother.