Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAY 2001
இறப்பு 03 APR 2024
அமரர் விரூஷன் அலெக்ஸ்ஜனர்த்தனன்
வயது 22
அமரர் விரூஷன் அலெக்ஸ்ஜனர்த்தனன் 2001 - 2024 Plumstead, United Kingdom United Kingdom
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரித்தானியா லண்டன் Plumstead ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விரூஷன் அலெக்ஸ் ஜனர்த்தனன் அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், இந்திரன், காலஞ்சென்ற சந்நிதிமலர் தம்பதிகள், நாகரட்னம்- காலஞ்சென்ற ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஜனர்த்தனன் பாலரூபி தம்பதிகளின் அன்பு மகனும்,

அனுஷியா- வரன், ரவி- ரஞ்சனி, ஜெயகுமார்- ஜெயரஞ்சனி, சிவகுமார்- துஸ்யந்தி ஆகியோரின் அன்பு மருமகனும்,

பாலரஞ்சினி, காலஞ்சென்றவர்களான சிறீதரன், பாலரஜனி மற்றும் நித்தியானந்தன், பாலரதி- மரியதாஸ், பாலசசி- யோகராசா, பாலயோகினி- தயாகரன், பாலசுதர்சினி- முத்துராமன், பாலசஜிலா- ஜெயமோகன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

கிஷானி, ஹரினி, காலஞ்சென்ற நிதர்சன், அஜிர்த்தன், மயூரர், பிரசாந், பிரவீனா, டிசாந், டன்ஷிகா ஆகியோரின் அன்பு மச்சானும்,

காலஞ்சென்ற பிரதீபன், பார்த்தீபன், ஜனோதீபன், ஜென்சிகா, சஜீபன், நிசா, ஐங்கஜி, ஜசோ, யதுசன், சிந்துஜன், சுஜிர்தன், தனுஷன், தினுஜா, லுஷானி, நிக்‌ஷிதா, அஷ்சயா, அன்ஷிகா, அபினயா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஜனி, கெளதமி, நிதுயா, ஆதவன், கபிலன், வசீகரன், கோகுலரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஷ்சிதன், கிஷானி, டினிஷிகா, நிரேஸ், நிர்ஷயா, பிரனிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திபிஷான், அபினாஷ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரவி - மாமா
சிவா - மாமா
தயா - சித்தப்பா
குட்டி - சித்தப்பா
ரஞ்சன் - பெரியப்பா
இந்திரன் - தாத்தா