2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விரூஷன் அலெக்ஸ்ஜனர்த்தனன்
2001 -
2024
Plumstead, United Kingdom
United Kingdom
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பிரித்தானியா லண்டன் Plumstead ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த விரூஷன் அலெக்ஸ் ஜனர்த்தனன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ எம்மை விட்டு பிரிந்து
ஈராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
உன்னை பிரிந்தே எங்கள்
'உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே!...
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உன் ஆசை முகம் எங்கள்நெஞ்சில் நிலைத்திருக்கும்
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும்
நீ எமதருகில் இருப்பது போல் வருமோ..!
உன்னை நினைக்கையில் உள்ளமே அழுகின்றது
இதயமும் பதறுகின்றது எம் உறவே..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
அப்பா, அம்மா, உற்றார், உறவினர், நண்பர்கள்
Bro, words can’t describe how much I miss you bro. I love you so much and you will always remain in our hearts. I miss being together whether it be driving together or hanging out together with the...