பிரித்தானியா லண்டன் Plumstead ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விரூஷன் அலெக்ஸ் ஜனர்த்தனன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 03-04-2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். 04-04-2024 சனிக்கிழமை அன்று நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கல்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Address:
The Halley Academy,
Corelli Road,
Blackheath,
London,
SE3 8EP
Bro, words can’t describe how much I miss you bro. I love you so much and you will always remain in our hearts. I miss being together whether it be driving together or hanging out together with the...