Clicky

தோற்றம் 28 DEC 1928
மறைவு 08 AUG 2021
அமரர் விஸ்வலிங்கம் பரமலிங்கம்
முன்னாள் கணக்காளர்- வேலணை முத்துமாரி அம்மன் கோவில்
வயது 92
அமரர் விஸ்வலிங்கம் பரமலிங்கம் 1928 - 2021 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் அன்புத் தந்தையாரின் ஆத்மா இறைபாதத்தில் சென்று இளைப்பாற வேண்டுவதுடன், அவரது மறைவினால் துயரில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினர் உறவுகள் அனைவருக்கும் பொன்னண்ணா குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute

Tributes