Clicky

தோற்றம் 28 DEC 1928
மறைவு 08 AUG 2021
அமரர் விஸ்வலிங்கம் பரமலிங்கம்
முன்னாள் கணக்காளர்- வேலணை முத்துமாரி அம்மன் கோவில்
வயது 92
அமரர் விஸ்வலிங்கம் பரமலிங்கம் 1928 - 2021 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Viswalingam Paramalingam
1928 - 2021

எமது அன்பான குஞ்சியையா மாமா இவ்வுலகை நீத்தார் எனினும் அவர் வாழந்த காலத்தில் ஆற்றிய இறை தொண்டும் புண்ணிய கருமங்களும் அவ்வுலகில் ஈஸ்வரியின் கமல பாதங்களில் திண்ணமாய் சரண்டைவார். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல பெருங்குளத்து மாரி அம்மாள் அருள் பாலிக்க வேண்டுதல் செய்கின்ற அதே வேளை மைத்துனர்கள் மைத்துனிகள் குடும்பத்தார் அனைவரும் எமது மனமுடைந்த அனதாபங்களை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஈமக்கிரிகைகளில் நேரில் வந்து கலந்து ஆறுதல் சொல்ல இயலாமைக்கு வருந்துகறோம்.

Tribute by
Manonmany & Navaratnam
அத்தார் , அக்கா
Switzerland
Write Tribute

Tributes