Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 28 DEC 1928
மறைவு 08 AUG 2021
அமரர் விஸ்வலிங்கம் பரமலிங்கம்
முன்னாள் கணக்காளர்- வேலணை முத்துமாரி அம்மன் கோவில்
வயது 92
அமரர் விஸ்வலிங்கம் பரமலிங்கம் 1928 - 2021 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் பரமலிங்கம் அவர்கள் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாநிதி(கனடா), தவராஜா(கனடா), கவிதாசன்(சுவிஸ்), கலாநிதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை, அன்னலட்சுமி மற்றும் குணசிங்கம்(கனடா), காலஞ்சென்ற சிவபாக்கியம், மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சீவரட்ணம் மற்றும் சிறீஸ்கந்தராஜா(கனடா), புஸ்பராணி(கனடா), காலஞ்சென்ற பிரமிளா(றமி) மற்றும் அபிராமி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கனகலிங்கம், இராசலட்சுமி மற்றும் நாகம்மா, சொர்ணமணி, பூபதி, கந்தசாமி, காலஞ்சென்றவர்களான கந்தையா, இரத்தினம், சடாசிவம் மற்றும் முத்துலட்சுமி, மரகதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜீவதர்சினி- சிறீராஜ், தார்மீகன்- கோகிலகௌரி, குகதர்ஷினி- நவபாலன், கார்த்திகா- கிஷோ, ஐங்கரன்- சபிதா, பிரதீப், பிரணவன், நிருபன், கபினா, கபிலன், கபிஷா, கவித், கஜலக்‌ஷன்- அபிநயா, குகலக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

அபிலாஷ், சாருதி, தானியா, திவேனா, அபினாஷ், அபிரா, ஹர்ஷினி, அனுஷிகா, ஆதீசன், இனியா, சபரீசன், ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Zoom Meeting LinkClick Here
Meeting ID: 891 4413 9753
Passcode: 620054
Find your local number: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
தவராஜா(காந்தன்) - மகன்
தயாநிதி - மகள்
கவிதாசன்(ரகு) - மகன்
கலாநிதி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 07 Sep, 2021