யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் வவுனியாவை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வில் வசித்து வந்தவருமான விஸ்வலிங்கம் பரமலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பரமலிங்கம் அண்ணரின் மறைவு மிகவும் வேதனை தருகின்றது. குடும்பத்தார்களுக்கு அனுதாபத்தை தெரிவிப்பதோடு ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். கா.சிவஞானம்...