Clicky

தோற்றம் 01 SEP 1926
மறைவு 19 JAN 2021
அமரர் விசாலாட்சி குமாரசாமி 1926 - 2021 நவாலி வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஒருவரையும் வெறுக்கத்தெரியாத அன்புள்ளம் மற்றவர் குறைகாணா நல்லுள்ளம்... திடிரென எம்மைவிட்டு சென்றதேனோ? வருந்துகின்றோம் அம்மம்மா! சொந்தந்தங்கள் கடந்து அன்பைத்தந்த அம்மம்மா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். அம்மம்மாவை இழந்து தவிக்கும் நளினி அன்ரி குடும்பத்தினருக்கும் டோலி அன்ரி குடும்பத்தினருக்கும் பத்மினி அன்ரி குடும்பத்தினருக்கும் பவானி அன்ரி குடும்பத்தினருக்கும் சந்திரன் அண்ணா குடும்பத்தினருக்கும் ராஜன் அண்ணா குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் இவ் தாங்முடியாத இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் வழங்குவானாக...
Write Tribute

Tributes