அமரர் விசாலாட்சி குமாரசாமி
வயது 94
அமரர் விசாலாட்சி குமாரசாமி
1926 -
2021
நவாலி வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Visalachi Kumarasamy
1926 -
2021
நெஞ்சு பொறுக்குதில்லையே நினைவு மறக்குதில்லையே -பெரியம்மா, தங்கள் அன்பு-வைத்த பாசம் இன்றும் இங்கே எங்கள் பாசம்-வைத்த அன்பு இனியும் எங்கே -பெரியம்மா, இரண்டும் மரணித்திடுமோ இல்லாமல் போய்விடுமோ -பெரியம்மா, காலம் முடிந்ததென அடுங்காலன் அழைத்தானே தங்கள் பிராணனை முடித்து எங்களை ஓலம்பாடிட வைத்தானே -பெரியம்மா, என்று தான் ஓய்ந்திடுமோ எங்கள் ஓலம் என்று தான் காய்ந்திடுமோ எங்கள் கண்ணீர்க் கோலம் -பெரியம்மா, இங்கனம்: விஜயராஜன் குடும்பம். சிவசிவா குடும்பம்.
Write Tribute
பெரியம்மா இவ்வுலகைவிட்டுச் சென்று ஓராண்டு கடந்தாலும், அவரது நினைவு எங்கள் உள்ளங்களில் பசுமரத்தாணியாகப் பதிந்துள்ளது. இவர் புறங்கூறா நல்லுள்ளம் கொண்டவர் என்பதை இந்த நல்லுலகம் நன்கறியும்....