Clicky

தோற்றம் 01 SEP 1926
மறைவு 19 JAN 2021
அமரர் விசாலாட்சி குமாரசாமி 1926 - 2021 நவாலி வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அகிலன் குடும்பம் 19 JAN 2022 United Kingdom

பெரியம்மா இவ்வுலகைவிட்டுச் சென்று ஓராண்டு கடந்தாலும், அவரது நினைவு எங்கள் உள்ளங்களில் பசுமரத்தாணியாகப் பதிந்துள்ளது. இவர் புறங்கூறா நல்லுள்ளம் கொண்டவர் என்பதை இந்த நல்லுலகம் நன்கறியும். அவரது ஆன்மா என்றும் எல்லாம்வல்ல இறைவன் திருவடிகளில் நீங்கா நிலைத்திருக்கும்.