Clicky

தோற்றம் 01 SEP 1926
மறைவு 19 JAN 2021
அமரர் விசாலாட்சி குமாரசாமி 1926 - 2021 நவாலி வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Visalachi Kumarasamy
1926 - 2021

பெரியம்மா பெரிய தாயம்மா தங்கள் மனம் பெரியதம்மா இனியதம்மா, பெரியம்மா பெரிய தாயம்மா தங்கள் உயிர் புனிதமம்மா புதினமம்மா, தங்கள் இதயம் இன்று எங்கேயம்மா தங்கள் உதயம் இன்று அங்கேயம்மா, தங்கள் ஆத்மா இனிமேல் எங்களுடன் இல்லையம்மா தங்கள் ஆத்மா இனிமேல் இறைவனுடன் இருக்குமம்மா, எங்கள் மனம் தாங்க வில்லையம்மா தங்கள் பிரிவைத் தாங்க முடியவில்லையம்மா, தங்கள் மோட்சம் வேண்டுகிறோமம்மா தங்கள் மோட்சம் வேண்டி எங்கள் விண்ணப்பங்களை இறைவனிடம் சமர்ப்பிக்கிறோம் பெரியம்மா பெரிய தாயம்மா. விஜயராஜன் குடும்பம்.

Tribute by
vijayarajan family
family friend
United Kingdom
Write Tribute

Tributes