Clicky

தோற்றம் 01 SEP 1926
மறைவு 19 JAN 2021
அமரர் விசாலாட்சி குமாரசாமி 1926 - 2021 நவாலி வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Visalachi Kumarasamy
1926 - 2021

“அம்மாவே தெய்வம் அம்மாவே தெய்வம் உலகினிலே”, “தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை” என்னும் வாக்கைத் தாயக மந்திரமாகப் பேணிய நண்பர் ராஐகோபால் அவர்களின் தாயார் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெருவித்து அன்னாரின் ஆத்ம சாந்திக்குப் பிராத்திப்போம்் ஓம் சாந்தி பொன் பாலசுந்தரம் ,ராஐஐ்வரி குடும்பம் இலண்டன்

Write Tribute

Tributes