அமரர் விசாலாட்சி குமாரசாமி
வயது 94
அமரர் விசாலாட்சி குமாரசாமி
1926 -
2021
நவாலி வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Visalachi Kumarasamy
1926 -
2021
வயசென்ன வயசு இறைவா வயசற்றது மனசு இறைவா, அம்மா என்று அழைத்த வார்த்தை தான் இன்று மௌனித்து நின்று விட்டதே, மௌனித்துப் போய் விட்ட வார்த்தை தான் இன்று மெய்தொட்டு நின்று வாட்டுதே, வயிற்றில்ப் பசியெடுத்தும் புசிக்க மனமில்லையே, இதயங்கள் ஏங்கித்தவித்தும் உங்கள் துடிப்பில்லையே, மன்றாடுகிறோம் வேறு வழியின்றி தங்கள் ஆத்ம சாந்திக்கென்று, மகேசனை வேண்டுகிறோம் பேறு இதுவேயென்று தங்கள் ஆத்ம சங்கமத்துக்கென்று. சிவசிவா குடும்பம். 'புதினம்' கவிஞர்
Tribute by
sivasivah family
friend
United Kingdom
Write Tribute
பெரியம்மா இவ்வுலகைவிட்டுச் சென்று ஓராண்டு கடந்தாலும், அவரது நினைவு எங்கள் உள்ளங்களில் பசுமரத்தாணியாகப் பதிந்துள்ளது. இவர் புறங்கூறா நல்லுள்ளம் கொண்டவர் என்பதை இந்த நல்லுலகம் நன்கறியும்....