அமரர் விசாலாட்சி குமாரசாமி
வயது 94
அமரர் விசாலாட்சி குமாரசாமி
1926 -
2021
நவாலி வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Visalachi Kumarasamy
1926 -
2021
அன்னாரின் மரணச் செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தோம். முன்பு நிகழ்ந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தேன் இப்போதும் பார்க்கிறேன். நல்ல, வல்ல தாயை இழந்து தவிக்கும் ராஜன் உட்பட்ட எல்லாப் பிள்ளைகளுக்கும் மற்றும் மருமக்களுக்கும், உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை இத்தால் தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கையில் இருந்த காலத்தில் அவர் வாங்கித் தந்த பாணிபபனாட்டை என் வாழ்வில் மறக்க முடியாது. அன்னாரின் ஆன்மா எல்லாம் வல்ல தில்லைக் கூத்தனின் பாதங்களில் சரணடைய அந்தத் தென்பாண்டி நாட்டானையே வணங்கி நிற்கிறேன். அகிலன் குடும்பம்
Tribute by
வைத்தியலிங்கம் அகிலத்திருநாயகம்
இலண்டன்
Write Tribute
பெரியம்மா இவ்வுலகைவிட்டுச் சென்று ஓராண்டு கடந்தாலும், அவரது நினைவு எங்கள் உள்ளங்களில் பசுமரத்தாணியாகப் பதிந்துள்ளது. இவர் புறங்கூறா நல்லுள்ளம் கொண்டவர் என்பதை இந்த நல்லுலகம் நன்கறியும்....