1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஜயானந்தன் நாகராஜா
(விஜே, ஆனா)
World Customs Framing உரிமையாளர்
வயது 44
Tribute
39
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயானந்தன் நாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிருக்கு மேலானவரே
நீர்
மறைந்து போன பின்பும்
உம் நினைவுகளை சுமந்த
உறவுகளின் நெஞ்சமெல்லாம்
கண்ணீரால் நனைந்து
போகின்றதய்யா!!!
ஐயோ என்ற அலறல் ஒலி
இன்னும் ஓயவில்லை
எம்மனதில் அப்பா
ஆண்டு எத்தனை ஆனாலும்
அகலாது உன்பிரிவு
அப்பா
எம்மையெல்லாம் ஆழாத்
துயரத்தில் ஆழ்த்திவிட்டு
மீளாய்த் துயில் சென்றது
ஏனப்பா எங்கள் நினைவுகள்
என்றும் உங்களுடனே இருக்குதப்பா
எம் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
RIP