3ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் விஜயானந்தன் நாகராஜா
                            (விஜே, ஆனா)
                    
                    
                World Customs Framing உரிமையாளர்
            
                            
                வயது 44
            
                                    
            
                    Tribute
                    39
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயானந்தன் நாகராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:22/05/2024
எங்கள் அன்பு அப்பாவே!
 நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
 மூன்றாண்டு சென்றபோதும்
 எங்கள் இதயமெனும் கோவிலில்
 நிதமும் வாழ்கின்றீர்கள்
நீங்கள் காட்டிய பாதையில்
 நாம் பயணித்து உங்கள்
கனவுகளை நனவாக்குவோம்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
 தினமும் நினைக்கின்றோம்
நீங்கள் எம்முடன்
இருப்பதாகவே உணர்கின்றோம்
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
 எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
 உங்கள் நினைவுகள்
 எம்மை விட்டு நீங்காதவை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனை வேண்டி நிற்கின்றோம்..!
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
        
                    
                    
RIP